Thursday, September 3, 2009

கொங்கு குலகுருக்கள் 26. கூனம்பட்டி மடம்

ஸ்ரீ மாணிக்கவாசகர் திருமடாலயம் 


கூனம்பட்டி மடம் 
(மாணிக்கவாசக நாயனார் சிஷ்ய பரம்பரை)


இப்புத்தகம் கிடைக்குமிடம்: http://www.viruba.com/final.aspx?id=VB0002383

1807 மெக்கின்சி கைபீது ஆவணம்:








திருவாசகம் பாடிய மாணிக்க வாசகரின் சிஷ்ய பரம்பரையான கூனம்பட்டி மடத்தின் வரலாறு. வாட்போக்கி (ஐயர் மலை), விசய மங்கலம் ஆகிய இடங்களில் அற நிலையம் அமைத்து அரசன் மகள் கூன் நிமிரச் செய்து காணி பெற்ற கூனம்பட்டியில் இப்போது மடம் உள்ள வரலாறு கூறப்படுகிறது. இந்த திரு மடத்து முன்னோர்கள் செய்த அற்புதங்கள் பல குறிக்கப்படுகின்றன. இவர்கள் மரபு பற்றி பற்பல இலக்கியங்களில் உள்ள செய்தியும் கூறப்படுகிறது.

கொங்கதேசத்தின் கடைசி சுயாட்சி மன்னனான சேரமான் பெருமாள் நாயனார் மாணிக்கவாசகர்தம் நெறியால் ஈர்க்கப்பட்டே சுந்தரமூர்த்தி சுவாமிகளை அனுகினார் என்கிறது குருகுல காவியம் என்ற பழம் நூல்:

"துங்க மிக்கதோர் வாதவூர் இறைவனைத் தொழுது
கங்குல் வாழ்க்கையைக் களைந்தருள் தங்கிய கடவுள்
மங்குல் வானவர் மனமகிழ் மாணிக்கவாசகர்
பங்கயப்பதம் காண்கென மனத்திடைப் பதித்தான்"
                 -14) குருகுல காவியம்,
மாணிக்கவாசகரை எண்ணல்

மெக்கின்சி ஆவணங்களில் உள்ள பட்டயங்களில் கூனம்பட்டி கைபீது சேரமான்,கூனம்பட்டி தொடர்பை பறைசாற்றுகிறது:



மடாதிபதி பட்டாபிஷேகம் 


சிஷ்ய பரம்பரை:

காணிகள் - காணியாளர்கள்:
கொங்க வெள்ளாளர்:

  1. பொங்கலூர் - பொன்ன கோத்திரம்
  2. திங்களூர் - வண்ணக்கன் கோத்திரம் 

குறுப்பு நாடு - படைத்தலை வெள்ளாளர்கள் 

 நரம்புகட்டி கவுண்டர்களில் ஒரு பிரிவு 

கொங்க கைக்கோலரில் ஒரு பிரிவினர் 

பாலக்காடு கொடும்பு சுப்பிரமணியர் கோயிலில் உள்ள கீழ்மடத்து செங்குந்த முதலியார்கள் 

எம்மாம்பூண்டி 501ஆஞ் செட்டியாரில் ஒரு பிரிவினர் 

NH 47 தேசிய நெடுஞ்சாலையில் பெருந்துறை - செங்கப்பள்ளி இடையே பல்லக்கவுண்டன்பளையம் பேருந்து நிருத்ததினருகில் உள்ளது.

Website: http://srikalyanapuriadhinam.org/historyE.html

5 comments:

  1. பொங்கலூர் நாட்டின் பொன்னன் கூட்டத்துக்கு, கூனம்பட்டி மடத்தை சேர்ந்தவர் தான் குலகுரு...
    ஏன் பொன்னன் கூட்டத்தை குறிப்பிடவில்லை பொன் தீபங்கர் மச்சான் அவர்களே !!!

    ReplyDelete
  2. சரிங்க மச்சா. இன்னும் விரிவா போட்டு இருந்தா எங்களுக்கு சவுரியமா போயிருக்கும்.

    ReplyDelete
  3. ஆறுநாட்டு பட்டக்கரர் கூட்டத்தை சேர்ந்த செங்குந்த முதலியார்(பெரியதாலி கைக்கோளர்) க்கு கூனம்பட்டி மடம் குலகுரு ஆவர்.

    ReplyDelete
  4. Kongukulala kurppunadu

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.

குலகுருவின் மகத்துவம்

சேரர் கொங்கதேச சைவ சித்தாந்த குருபரம்பரை (கிராமிய ஆதி சைவ, சோழிய மஹா சைவ மடங்கள்): ஶ்ரீ நந்திதேவர் | | | திருமூலதேவ நாயனார் | | | ஶ்ரீ காலா...