Wednesday, September 2, 2009

கொங்க குலகுருக்கள் 14. முத்தூர் சந்தான மடம்

ஸ்ரீமது சைவ சிகாமணி குலசேகர பண்டித குருசாமி திருமடம்




காணியாளர்கள்:

1.கொங்க வெள்ளாளர்கள்:
1. முத்தூர் - முத்தன் கோத்திரம்
2. முத்தூர் - மணியன் கோத்திரம்
3. முத்தூர் - சேரன் கோத்திரம்
4. முத்தூர் - வெள்ளம்ப கோத்திரம்
5. முத்தூர் - பெறழந்தை கோத்திரம்

பிற சிஷ்யர்கள்;

2.செட்டியார்:

கொங்க செட்டியார்


3.வேட்டுவர்:

1.காவிலியர் வேட்டுவர்
2.பூவிலியர் வேட்டுவர்
3.மணிய வேட்டுவர்
4.வெங்காஞ்சி வேட்டுவர்


4.முதலியார்:
செங்குந்த முதலியார்

5. கொங்க நாடார்

முகவரி: 
ஸ்ரீ-ல-ஸ்ரீ சை. சைவ சிகாமணி பண்டித குருசுவாமிகள் (மங்களப்பட்டி ஐயர்)
சந்தான மடாலயம்,
முத்தூர் ஆதீனம்,
மங்கலப்பட்டி (அஞ்சல்),
முத்தூர் வழி,
திருப்பூர் மாவட்டம்.


போன்: 94436 88986
04257 - 250306 , 250019


1 comment:

  1. ஸ்ரீ செல்வக்குமார சுவாமி துணை!
    அனைவருக்கும் அருள் புரிவானாக!!

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.

குலகுருவின் மகத்துவம்

சேரர் கொங்கதேச சைவ சித்தாந்த குருபரம்பரை (கிராமிய ஆதி சைவ, சோழிய மஹா சைவ மடங்கள்): ஶ்ரீ நந்திதேவர் | | | திருமூலதேவ நாயனார் | | | ஶ்ரீ காலா...