Wednesday, September 2, 2009

கொங்க குலகுருக்கள்: 18.பழனி கீரனூர் மடம்

ஸ்ரீமத் வாகீஶ கண்டியம்மன் வரப்ரசாத மடம் 
கீரனூர் - பழனி

இடிந்த நிலையில் கீரனூர் மடம்
இம்மடத்தின் பூஜைகள் சென்னிமலை சென்னியங்கிரி பண்டிதர் (சுந்தரம் குருக்கள்) மடத்தில் நடைபெற்று வருகின்றன.

காணிகள் - காணியாளர்கள்:
1. பழனி கீரனூர் - கணக்க கோத்திரம்??
2. பழனி கீரனூர் - பவள கோத்திரம்??

சமத்தூர் சோழீஶ்வரர் கோயிலில் "சாமய்ய தியாகராய பண்டிதர்" க்கு மானியக் கல்வெட்டு பற்றி கொங்கு மண்டல சதகவுரை பகர்கிறது. தற்போதைய தியாகராய பண்டிதர், பல்லாக்கோயில் மடத்தின் தலைக்கட்டில் கீரனூர் வரவில்லையெனத் தகவல் தருகிறார். கோயில் பல்லாக்கோயிலிலிருந்து கடத்தப்பட்டதாக இருக்கலாம் (சரவணம்பட்டி அகஸ்தீஶ்வரர் கோயில் செலம்பகவுண்டன்வலசில் இருந்து தற்காலத்தில் கடத்தப்பட்டதுபோல்).

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

குலகுருவின் மகத்துவம்

சேரர் கொங்கதேச சைவ சித்தாந்த குருபரம்பரை (கிராமிய ஆதி சைவ, சோழிய மஹா சைவ மடங்கள்): ஶ்ரீ நந்திதேவர் | | | திருமூலதேவ நாயனார் | | | ஶ்ரீ காலா...