Friday, September 4, 2009

கொங்கு குலகுருக்கள் 40. நஞ்சை இடையார் மடம்

ஸ்ரீ உமாபதி பண்டித குருஸ்வாமிகள் 

நஞ்சை இடையார் மடம் 

நஞ்சை இடையாறு, கண்ணப்ப நாயனார் பூஜையைக் காளஹஸ்தியில் கண்ட உமாபதி சிவாச்சாரியார் வம்சம். வேட்டுவர் ஆதி குலகுரு. பட்டயம் குருகுல காவியம் என்ற பெயரில் புத்தகமாக வெளியாகியுள்ளது :
https://archive.org/stream/p1salemrich01richuoft#page/150/mode/2up/search/vettuvar



காணி - காணியாளர்கள்: 

1. கபிலர்மலை, சேடர்பாளையம் - வேட்டுவ கவுண்டர்கள் 

கொங்க வெள்ளாளரில் 

1. இடையார் - மணிய கோத்திரம்

2. இடையார் - பண்ணை கோத்திரம் 


வாரிசு:
உமாபதி சிவாச்சாரியார்,
மோகனூர் அசலதீபெச்வரர் கோயில்,
மோகனூர்
நாமக்கல் ஜில்லா
போன்: 9443357139
04286 257018

பூஜை/ ஆவணங்கள் இவரிடம்:
கணேச குருக்கள், நஞ்சை இடையார், 
பரமத்தி வேலூர் - 638182, நாமக்கல் 
போன்:  9698689704



No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

குலகுருவின் மகத்துவம்

சேரர் கொங்கதேச சைவ சித்தாந்த குருபரம்பரை (கிராமிய ஆதி சைவ, சோழிய மஹா சைவ மடங்கள்): ஶ்ரீ நந்திதேவர் | | | திருமூலதேவ நாயனார் | | | ஶ்ரீ காலா...