கொங்கு குலகுருக்கள்-54.பட்டயக்காளிபாளையம் மடம்
அக்கினி வேட்டுவர் எனும் பட்டம் கொண்டவர். "பழனிச்சாமி தேசிகர் மடம்" என்று கிரந்த லிபி கல்வெட்டில் உள்ளது. திங்களூர் அப்பச்சிமார் மட வேட்டுவர் குலகுருக்கள்
பாழ்பட்டு கிடக்கும் வேட்டுவ கவுண்டர் புராதன மடம்
வேட்டுவர் மடம் - கவுந்தப்பாடி கோபி ரோட்டில் உள்ளது
திங்களூர் அப்பிச்சிமார் மடத்திலும் சாமியார் வீடு என்று குலகுரு பூஜை செய்ய வீடு அப்பிச்சிமார் சந்நிதி அருகிலேயே உள்ளது
சிதம்பர குருக்கள்
(சக்கரை சாமியார்)
காசிவாசி சுப்புரத்தினம் குருக்கள்
மகன்கள்
காசிவாசி பாலமுருகன் குருக்கள்
போன்:
72990 1809195000 53480
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.