Sunday, September 6, 2009

கொங்கு குலகுருக்கள் 56. பணிக்கம்பட்டி மடம்

ஸ்ரீமத் குழந்தையானந்த சுவாமிகள் மடம் 
பணிக்கம்பட்டி - பொள்ளாச்சி

காசிவாசி குழந்தையானந்த சுவாமிகள் 

சிஷ்யர்கள்:
கொங்க வெள்ளாளர் - 
1. துக்காச்சி - மணிய கோத்திரம் (பிரிவு)
2. ????? - அந்துவ கோத்திரம் 

கொங்க பண்டாரம் -
கோயமுத்தூர், திருப்பூர், திண்டுக்கல் ஜில்லாக்களில் உள்ளோர் 

கொங்கதேச பம்பைக்காரர்கள் 

கொங்க வண்ணார், கொங்க நாவிதர்களில்
கோயமுத்தூர், திருப்பூர், திண்டுக்கல் ஜில்லாக்களில் உள்ளோர் 

விலாசம்:
ஸ்ரீ தம்பிரான்,
குருக்கள் வீடு,
பணிக்கம்பட்டி,
பொள்ளாச்சி.

போன்: 90956 35908




No comments:

Post a Comment