Wednesday, September 2, 2009

கொங்கு குலகுருக்கள் 9. கீரனூர் மடம்

 சிவத்திரு கொடுமுடிப்பண்டித குருசுவாமிகள்
திருமடம்





கீரனூர் மடம் 1: 

பிற கூட்டங்கள்

காணிகள் - கோத்திரங்கள்:

1.கீரனூர் - ஆதி கோத்திரம்
2. கீரனூர் - அந்துவன் கோத்திரம்
3.கீரனூர் - தேவேந்திரன் கோத்திரம்
4. கீரனூர் - கீரை கோத்திரம்
5. கீரனூர் - விளையன் கோத்திரம்

கொங்க கைக்கோலர்:
1. கீரனூர்

முகவரி,
கொடுமுடி பண்டித குருசுவாமிகள்,

முத்து விநாயகர் கொயில்,
கொங்கு நகர் மூன்றாவது வீதி,
ஊத்துக்குளி ரோடு,
திருப்பூர்.

போன்: 
99439 97008
9600823333
9994613333



கீரனூர் மடம் - 2. (காடை கோத்திரம் மட்டும்)


 காடை கோத்திர குலகுரு 

விஜயநகரகாலத்து  எழுதிய  கீரனூர் புலவர் பட்டயத்தில் "கொடுமுடிப்பண்டிதர்" என்ற கையெழுத்து உள்ளது மடத்தின் தொன்மையை பறைசாற்றுகிறது.  (ஆதாரம்: கொங்கு வெள்ளாளர் செப்பேடு பட்டயங்கள் (2007), கொங்கு ஆய்வு மையம், புலவர் செ. ராசு). காடை கூட்டத்தவர்கள் மேலுள்ளவரையும், பிறர் அவரது பங்காளி வம்சத்தவரையும் குலகுருவாகவும் கொண்டுள்ளனர்.

காணிகள் - கோத்திரங்கள்:

1.  கீரனூர் - காடை கோத்திரம்

செல்: 95005 58414 

முகவரி:
V. S. கிருஷ்ணசாமி சேனாபதி கொடுமுடி பண்டித குருசுவாமிகள்,
சரவணா நகர்,
சிவன்மலை,
காங்கயம் - 638701
திருப்பூர் மாவட்டம்.


No comments:

Post a Comment