Tuesday, September 29, 2009

நெரிஞ்சிப்பேட்டை, விராச்சிலை, பழனி மடங்கள், இதர தேசத்து குலகுருக்கள்

சேர தேசம் − ஸத்யோஜாத மடம் - பாசூர்
சோழ தேசம் - தத்புருஷ மடம் - கும்பகோணம்
பாண்டிய தேசம் - ஈசான மடம் - விராச்சிலை
திரவிட தேசம் - அகோர மடம் - திருவாலங்காடு (நெரிஞ்சிபேட்டை)
நடுநாடு - வாமதேவம் − கூனம்பட்டி

**********************

நெருஞ்சிப்பேட்டை திருவாலங்காடு  இம்முடி அகோர தர்ம சிவாச்சாரியார் மடம் :




சிஷ்யர்கள்:
1.ஆயிர வைசிய செட்டியார்கள் 
2.தொண்டை மண்டல  நாயனார் வெள்ளாளர்கள் 
3.ரெட்டை மாட்டு வாணிக செக்கான்  செட்டியார்கள் 



************************



விராச்சிலை கலாமடம், 
நாட்டுக்கோட்டை நகரத்தார் ஆண்களுக்கு.



தற்போது மடாதிபதி விராச்சிலையில் உள்ளார், வாரிசு திருவானைக்காவல் வடக்கு ரத வீதியில் 26 எண் வீட்டில் வசிக்கிறார். ஆச்சிகளுக்கு பாதிரக்குடி மடம்.
****************

பழனி மட வாரிசூசுகள் அன்னிமங்கலத்தில் உள்ளனர்

****************

தொண்டைமண்டல சைவ வெள்ளாள குலகுரு  மடம் 
 திருக்கைலாய பரம்பரை
தொண்டைமண்டலம் ஸ்ரீ காஞ்சிபுரம்
ஞானப்பிரகாச தேசிக சுவாமிகள் ஆதீனம்
மெய்கண்ட சிவாச்சாரியார் சந்தானம் ஞானபீடம்
ஞானப்பிரகாச தேசிக சுவாமிகள் மடம் 

இம்மடத்தின் சுவாதீன குருபரம்பரை திருப்பாண்டிக்கொடுமுடியில் உள்ளனர். 
 தற்போது தொண்டைமண்டல ஆதீனத்தில் மடாதிபதியாக உள்ளவர்கள் தற்காலிகமாக  நியமிக்கப்பட்டவர்கள்.  

சிஷ்யர்கள்: 
1. தொண்டைமண்டல வெள்ளாள முதலியார்கள்



*********************


No comments:

Post a Comment