Thursday, September 3, 2009

கொங்கு குலகுருக்கள் 25. வலையபாளையம் மடம் - கருவலூர்

வலையபாளையம் மடம்  - ஒன்று 


ஸ்ரீ ஆலால சுந்தரபண்டித குருசுவாமிகள்
(நாயன்மார்களில் சுந்தரரின் சித்தப்பா வழிவந்த மடம்) 


(அவினாஷியில் முதலை வாய்சென்ற பாலகனை மீட்கும் சுந்தரர் - இதுவே திருமடத்தின் முத்திரையாக உள்ளது ) 



 கைலாசவாசி பெரியவர்  ஸ்ரீ ஆலால சுந்தரபண்டித  குருஸ்வாமிகள்


கைலாசவாசி ஸ்ரீ ஆலாலசுந்தர பண்டித குருஸ்வாமிகள் 

திருமடத்தின்  அடுத்த பட்டம்
ஈசானசிவம் ஸ்ரீ பாலாஜி ஆலாலசுந்தரபண்டித   குருஸ்வாமிகள் 

காணிகள் - கோத்திரங்கள்:

கொங்க வெள்ளாள  கவுண்டர்கள்
1. திருமுருகன் பூண்டி(ராக்கியாபாளையம்) - ஆந்தை கோத்திரம்
2. ஆறை நாட்டில் காணி கொண்ட காங்கேயம் - தூர கோத்திரம்
3. ஆறை நாட்டில் காணி கொண்ட காங்கேயம் - செங்கண்ண கோத்திரம்
4. ஈங்கூர் - ஈஞ்ச கோத்திரம்
5. காளமங்கலம்  கன்னந்தை கோத்திரம் - பு. புளியம்பட்டி - நல்லூர் மசிரியம்மன் கோயில் பிரிவு

பால வெள்ளாளர்
1.நல்லாம்பாளையம் - (மாகாளி அம்மன்)
2. நடுவச்சேரி - செவலாபுரியம்மன்


விலாசம்:
ஸ்ரீ ஆலால சுந்தரபண்டித குருஸ்வாமிகள் (வலையபாளையம்  மடம்) 

கே.பாலாஜி சிவம், 
4/45, மாதவன் இல்லம்,
 வடக்கு வீதி, கருவலூர்,
அவனாஷி தாலூக்கா,
திருப்பூர் மாவட்டம் - 641670
Phone No. 04296288761 , 077608 99386


------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

வலையபாளையம் மடம்  - இரண்டு 

ஸ்ரீ ஆலால சுந்தரபண்டித குருசுவாமிகள் 
(நாயன்மார்களில் சுந்தரரின் சித்தப்பா வழிவந்த மடம்) 




காணிகள் - கோத்திரங்கள்:

கொங்க வெள்ளாள  கவுண்டர்கள்
1. ஆறை நாட்டில் காணி கொண்ட காங்கேயம் - தூர கோத்திரம்
2. ஆறை நாட்டில் காணி கொண்ட காங்கேயம் - செங்கண்ண கோத்திரம்


வெத்தலகார தேவர் (எ) அகம்படிய தேவர் 

இருகூர்  
  1. சூரியமுக்கந்தன் கூட்டம் 
  2. ராக்கமுக்கந்தன் கூட்டம் 
  3. கருப்ப பண்டாரம் கூட்டம் 
  4. பூசாரி கூட்டம் 
  5. கவுண்டத்தேவன் கூட்டம் 
  6. வைரத்தேவன் கூட்டம் 
  7. நன்னாரி கூட்டம் 
  8. நடுவளவு கூட்டம் 
  9. மணியாரங் கூட்டம் 
  10. கணக்கங் கூட்டம் 
  11. ராசிபாளையத்தார் கூட்டம்  

சூலூர் 
  1. அகம்படிய பட்டக்கார கூட்டம் 
  2. வஷ்ரீ கூட்டம் 
  3. முக்கந்தேவன் கூட்டம் 
  4. கீழ்புரம் திருவிடைமருதூர் 
  5. மேல்புரம் திருக்கண்ணபுரம் வைரத்தேவன் 
  6. பூசாரி கூட்டம் 
  7. காமாட்சி தேவன் கூட்டம் 
சிங்கநல்லூர் பள்ளபாளையம் 
  1. முக்கந்தன் கூட்டம் 
  2. காமட்சிதேவன் கூட்டம் 
  3. கொத்தங் கூட்டம் 
  4. கணக்கங் கூட்டம் 
  5. புதுப்பளையத்தான் கூட்டம் 
மேலும் கொங்கு நாட்டிலுள்ள அகம்படிய தேவருக்கு கத்தங்காணி மடமும் குலகுருவாக உள்ளார் 

விலாசம்:
ஸ்ரீ ஆலால சுந்தரபண்டித குருஸ்வாமிகள் (வலையபாளையம் மடம் )   

ஸ்ரீ-ல-ஸ்ரீ ராசமாணிக்க  குருக்கள், 
16, மாதையன் வீதி,
தூக்க நாயக்கன் பாலையம்,
கோபி தாலூக்கா, ஈரோடு மாவட்டம்.
போன் - 09788192282, Son - 9487041985, Grand son - 9894417690


மேலும் தகவல்கள் அறிய ஆசிரியரைத் தொடர்புகொள்ளவும்: 0424 - 2274700

No comments:

Post a Comment