Saturday, September 5, 2009

கொங்கு குலகுருக்கள் - 53. குள்ளவீரம்பாளையம் மடம்

53. கொங்கு குலகுருக்கள் - ஸ்ரீமது  குழந்தையானந்த குருசுவாமிகள் 

குருபரம்பரை:

ஆதி பகவன் (ஆதி நாதர் சிவன்)
|
கோரக்கநாதர்
   |
சக்திநாதர்
|
சந்தோஷநாதர்
|
அகிலேஶ்வரநாதர்
|
திருவள்ளுவர்
|
ஏலேலசிங்கன்
|
குழந்தையானந்த சுவாமிகள்

அந்தியூர் குள்ளவீரம்பாளையம் மடம் 
மடத்தின் சேவகனது 200 வருட  பாரம்பரிய வில்லை

இம்மடம் அந்தியூர் தாண்டி குள்ளவீரம்பாளையம் என்ற இடத்தில் உள்ளது 

ஸ்ரீமத் குழந்தையானந்த சுவாமிகள் மடங்கள் 
52B. கள்ளகவுண்டம்பாளையம்
மடம்-2
56. பாலக்காடு ஶ்ரீகிருஷ்ணபுரம் மடம் 

குள்ளவீரம்பாளையம் மடத்து சிஷ்யர்கள்:
  1. கொங்க கோமானாண்டி பண்டாரம், 
  2. கொங்க கைககோலரில் ஒரு பிரிவு,
  3. கொங்கதேச வேட்டுவரில் ஒரு பிரிவு,
  4. கொங்க வெள்ளாளரில் ஒரு பிரிவு 
கைகோலர் டைரி குறிப்பு:
மல்லூர் குப்பண முதலி 1950-60களில் எழுதிய டைரி

கொங்கு கோமணாண்டி கோவம்ச பண்டாரம்  ஆதேஸ் மந்திரம், மோக்ஷதீபம் ஆகியவற்றில்  குழந்தையானந்த குரு பற்றி :



விலாசம்:
வாசன்,குருக்கள்,
கள்ளிமடைகுட்டை,
அந்தியூர்.

போன்: 9965113146

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

குலகுருவின் மகத்துவம்

சேரர் கொங்கதேச சைவ சித்தாந்த குருபரம்பரை (கிராமிய ஆதி சைவ, சோழிய மஹா சைவ மடங்கள்): ஶ்ரீ நந்திதேவர் | | | திருமூலதேவ நாயனார் | | | ஶ்ரீ காலா...